அது தேவன் மீதான நம்முடைய விசுவாசம் எவ்வளவு வலிமையானது என்பதை பொறுத்தே, சுவிசேஷ பணியில் வெற்றியோ அல்லது தோல்வியோ தீர்மானிக்கப்படுகிறது கிதியோன், யோசுவா நாட்களில் தேவன் காட்டியதுபோல, சூழ்நிலைகளால் விசுவாசம் அசைக்கப்பட்டோர் தேவனுடைய சேனையிலிருந்து நீக்கப்பட்டனர்; தேவன்மேல் உறுதியான விசுவாசமுள்ளோர் மட்டுமே வெற்றியின் சரித்திரத்தை எழுதப் பயன்படுகின்றனர்.
எந்த மனிதனும் கற்பனை செய்ய முடியாத வழியில் தேவன் ஒவ்வொரு காலத்தையும் வழிநடத்தினார். பரிசுத்த ஆவியின் காலத்திலும், கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய “உலகை இரட்சியுங்கள்” என்ற வார்த்தைகளை முழுமையாக விசுவாசிக்கும்போது, ராஜ்யத்தின் சுவிசேஷத்தை நிறைவுசெய்யும் பரலோக சேனையின் பணியை நிறைவேற்றுவோம்.
நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான். 2 தீமோத்தேயு 2:3–4
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். மத்தேயு 28:18–20
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை